சென்னை : தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கேரளாவில் அபராதம் விதிக்கப்பட்டதால் அண்டை மாநிலங்களுக்கு நேற்று முதல் ஆம்னி பேருந்துகளை இயக்கவில்லை. அமைச்சர் சிவசங்கர் உடன் இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
+
Advertisement
