Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பழைய ஜி.எஸ்.டி.யில் பொருட்கள் விற்றால் அபராதம்

புதுச்சேரி: பழைய ஜி.எஸ்.டி.யில் பொருட்களை விற்றால் வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்றால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.