டெல்லி: பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்திய அரசியலமைப்பு கொண்டாட்ட விழாவில் துணை ஜனாதிபதி உரையாற்றி வருகிறார். ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு அதிக அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன என தெரிவித்தார்.
+
Advertisement


