Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அடுத்த 3 ஆண்டுக்குள் ஒடிசாவில் 45,000 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என மாநில அரசு அறிவிப்பு!!

புபனேஷ்வர் : அடுத்த 3 ஆண்டுக்குள் ஒடிசாவில் 45,000 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 15000 ஆசிரியர்கள் வீதம் 3 ஆண்டுகளில் 45000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது. ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண்மாஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் 45000 ஆசிரியர்களை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.