ஒடிசா: ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி மீது மர்மநபர்கள் தீ வைத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தீ வைக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த சிறுமி புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும் சிறுமி மீது தீ வைத்த நபர்களை ஒடிசா போலீஸ் தேடி வருகிறது.
+
Advertisement