Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் புத்தாக்கத் தொழில்களின் எண்ணிக்கை 12,100ஆக அதிகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!

சென்னை: திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புத்தாக்கத் தொழில்களின் எண்ணிக்கை 12,100ஆக அதிகரிப்பு என திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளதை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுரை. புத்தாக்கத் தொழில்களில் 50% மகளிரால் நடத்தப்படுபவை என்பது தமிழ்நாட்டுக்கு பெருமை. 4 ஆண்டுக்கு முன் 2032ஆக இருந்த புத்தாக்கத் தொழில் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 6 மடங்கு அதிகரித்துள்ளது.