மாஸ்கோ: அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக புதின் அறித்துள்ளார். ஒப்பந்தம் பிப்ரவரியுடன் முடிந்த பிறகும் அணு ஆயுத உச்ச வரம்புகளை ஓராண்டுக்கு கடைபிடிப்போம். ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது உலகளாவிய ஸ்திரதன்மைக்கு தீங்கு விளைவிக்கும். அமெரிக்காவும் ஒப்பந்தத்தை நீட்டித்து, உச்சவரம்புகளை மதிக்கும் என எதிர்பார்க்கிறோம் என ரஷ்யா அதிபர் புதின் கூறியுள்ளார்.
+
Advertisement