டெல்லி: செப்.17ல் இருந்து வடமேற்கு இந்தியாவில் இருந்து படிப்படியாக தென்மேற்கு பருவமழை விடைபெறுகிறது. தென்மேற்கு பருவமழை விடைபெற்று, அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும். தமிழ்நாட்டில் ஜூன் 29ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது.
+
Advertisement