Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.