Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது: திருவனந்தபுரம் வானிலை மையம் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என திருவனந்தபுரம் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 14 செ.மீ, திருச்சூர் மாவட்டத்தில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது.