சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலியாக மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மருந்து, மாத்திரைகளையும் தயார் நிலையில் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளதா என்பதையும், ஜெனரேட்டர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
+
Advertisement
