சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கும் பகுதிகளை கண்டறிந்து, முகாமில் தங்க வைக்க முன்னேற்பாடு செய்யவேண்டும் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement