Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழை; 10,000 மருத்துவ முகாம்கள் நடத்த அரசு திட்டம்

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கிராமத்தில் 3-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வயிற்றுபோக்கு இருந்தால் மருத்துவ முகாம் அமைக்கப்படும்.