Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

அல்ஜீரியா: வடஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 9 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தை அதிவேகமாக இயக்கியதால் நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.