Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை!!

சென்னை : சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் வாரியம், தீயணைப்பு, மின்சார வாரியம் இணைந்து ஆலோசனை நடத்தி வருகிறது. கீழ்ப்பாக்கம் திறந்தவெளி மைதானத்தில் உபகரணங்களை சரிபார்ப்பு பணியும் நடைபெற்றது.