Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீக்காய பெரும் பாதிப்புகள் இல்லை: சுகாதாரத் துறை தகவல்!

சென்னை: “கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீக்காய பெரும் பாதிப்புகள் இல்லை என சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பட்டாசு காயத்தால் பாதிக்கப்பட்டோர் விவரம் குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது; எத்தனை பேர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் நாளை (21.10.2025) மதியம் கிடைக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.