ஸ்டாக்ஹோம்: 2025ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கைக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.
+
Advertisement