சென்னை: நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தரகாண்டில் இருந்து யானையை கொண்டு வர தடைக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரியில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல் நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து, உத்தரகாண்டில் இருந்து குட்டி யானையை கொண்டு வர, அறநிலையத்துறை மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement

