சென்னை: நீலகிரி மாவட்டத்தில் 17,18,19,20 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில் 18,19,20ல் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும், நீலகிரி, கோவை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஜூலை 16ல் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement