Home/செய்திகள்/நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி!!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி!!
09:58 AM Jul 22, 2025 IST
Share
நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் பகுதியில் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் யானை தாக்கி மூதாட்டி பலியானார். காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி லட்சமோ (70) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.