நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை இதுவரை ஓவேலி பகுதியில் 12 பேரை கொன்றுள்ளது. 5 நாட்களாக வனத்துறையினர் போராடி ராதாகிருஷ்ணன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
+
Advertisement