நீலகிரி: நீலகிரி சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகளை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தவிட்ட நிலையில், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பேட்டியளித்தார். மேலும், யானைகள் வழித்தடம் குறித்து டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தனியார் நிலங்கள் குறித்த சில குழப்பங்கள் இருப்பதால் அது சரிசெய்யப்பட்டு, வழித்தடம் தொடர்பான முழு வரைபடம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
+
Advertisement