Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழைப் பதிவு!!

நீலகிரி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. தேவாலா, (நீலகிரி) 5 செ.மீ., மற்றும் கூடலூர் பஜார், குன்றத்தூர்(காஞ்சிபுரம்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.