மதுரை: நிகிதா கொடுத்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நிகிதா நகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீஸ் விசாரணையில் ஜூன் 28ல் அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமார் வழக்கை சிபிஐ விசாரிக்கும் நிலையில் நிகிதா நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டது. ஐகோர்ட் கிளை உத்தரவின் படி 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement