நைஜீரியா: நைஜீரியாவின் லாகோஸ் தலைநகரில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தை அடுத்து 4வது மாடியில் உள்ள கண்ணாடியை உடைத்துக் கொண்டு பலரும் தப்பிக்க முயன்றனர். 4வது மாடியில் இருந்து கண்ணாடியை உடைத்து தப்பிக்க முயன்றபோது பலருக்கும் கை, கால்கள் முறிந்தன.
+
Advertisement