Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளிக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தப்பட்டதால் அதிர்ச்சி

நைஜீரியா: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளிக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாபிரி நகரில் பள்ளிக்குள் புகுந்த ஆயுதக் கும்பல் 2 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு மாணவர்களை கடத்தியது. ஒரே வாரத்தில் 2வது முறையாக மாணவர்கள் கடத்தப்பட்ட நிலையில் பள்ளிகளை தற்காலிகமாக மூட நைஜீரிய அரசு ஆணை யிட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பயணங்களையும் ஒத்திவைப்பதாக நைஜீரிய அதிபர் அறிவித்துள்ளது.