திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஷேக் அப்துல்லா என்பவர் வீட்டில் காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொருளாளராக உள்ள ஷேக் அப்துல்லா வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. வேடசந்தூர் -1 ஒட்டன்சத்திரம் -1 மற்றும் கொடைக்கானலில் 5 என 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடக்கிறது
+
Advertisement