டெல்லி: NIA, UAPA போன்ற சிறப்பு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்காவிட்டால், கைது செய்யப்பட்டோருக்கு ஜாமின் வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement