சென்னை: சென்னையில் பெய்து வரும் மழையால் கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளங்கள் மழைநீரால் நிறைந்து காணப்படுகிறது. சென்னை கிண்டியில், 118 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மழைநீரைச் சேகரிக்கும் வகையிலும் 4 புதிய குளங்கள் அமைக்கப்பட்டன.
+
Advertisement

