சென்னை: இலங்கையில் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்பது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
+
Advertisement


