Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அனைத்து ரயில் சேவைகளையும் பெறும் வகையில் புதிய செயலி அறிமுகம்.!!

டெல்லி: அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் 'ரயில் ஒன்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு ரயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, ரயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.