சென்னை: புதிய வக்பு திருத்த சட்டப்படி, தமிழ்நாடு வக்ப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வக்பு சட்ட திருத்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை தமிழ்நாடு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது. ஒன்றிய அரசின் புதிய வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
+
Advertisement