Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ரூ.2,036 கோடி மதிப்பில் 28 புதிய ரயில்களை வாங்க CMRL நிர்வாகம் டெண்டர்!

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் முதற்கட்ட வழிதடத்திற்காக, 28 புதிய ரயில்களை வாங்க CMRL நிர்வாகம் டெண்டர் அறிவித்துள்ளது. 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை வாங்க 2,036 கோடி ரூபாய்க்கு டெண்டர் வெளியிட்டுள்ளது. 28 புதிய ரயில்களும், அடுத்த 2.5 ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.