டெல்லி: இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் புதிய முதலீடுகளை செய்ய உள்ளதாக Amazon நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் AI துறையை விரிவுபடுத்தவும், இந்தியாவின் ஏற்றுமதிகளை வளர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
+
Advertisement


