Home/செய்திகள்/நேபாளத்தில் பிரதமரை தொடர்ந்து, குடியரசுத் தலைவரும் ராஜினாமா
நேபாளத்தில் பிரதமரை தொடர்ந்து, குடியரசுத் தலைவரும் ராஜினாமா
05:30 PM Sep 09, 2025 IST
Share
காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடலும் ராஜினாமா செய்தார். மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்துக்கு பணிந்து பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.