டெல்லி: நேபாளத்தில் நடைபெற்று வரும் வன்முறை வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். நேபாளத்தில் பல இளைஞர்கள் உயிரிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு மிக முக்கியமானவை. நேபாளத்தில் அனைத்து சகோதர சகோதரிகளிளும் அமைதி, ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
+
Advertisement