நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 9 பேர் உயிரிழப்பு!!
காத்மாண்டு : நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 80 பேர் காயம் அடைந்தனர். சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து Gen Z தலைமுறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.