Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாளம் போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை, போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இளைஞர்களின் போராட்டத்தின்போது போலீசாரின் தடியடி, துப்பாக்கிச்சூட்டில் 600 பேர் காயமடைந்துளளனர்.