நேபாளம்: இளைஞர்களின் போராட்டத்துக்கு பணிந்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தமது பதவியை ராஜினாமா செய்தார். நேபாளர் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார். போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
+
Advertisement