Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாள ஜனாதிபதி வீட்டில் முக்கிய ஆலோசனை..!!

நேபாளம்: நேபாளத்தில் இடைக்கால தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக, ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் இல்லத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.