Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

டெல்லி: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதியாக உறுதிபூண்டுள்ளது என தெரிவித்தார்.