காத்மாண்டு: நேபாளத்தில் பதற்றத்தை தணிக்க மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது என்று ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் சற்று தணிந்த நிலையில் சாலைகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நேபாளம் காத்மாண்டு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
+
Advertisement