காத்மாண்டு: நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இயல்பு நிலை திரும்பிய நிலையில் காத்மாண்டு உள்ளிட்ட இடங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம் செய்யப்பட்டது. சமுக வலைதளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது.
+
Advertisement