Home/செய்திகள்/நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர்திறப்பு
நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர்திறப்பு
02:45 PM Jun 03, 2025 IST
Share
நெல்லை: நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி நீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.