Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

நெல்லை: நெல்லையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி அதிகாரி சுப்பிரமணியன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மற்றும் மதுரையில் இருந்து 3 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.