Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை

நெல்லை : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வருகையையொட்டி நெல்லையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நாளை காலை 6 மணி முதல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.