Home/செய்திகள்/நெல்லையில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
நெல்லையில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
10:25 AM Sep 09, 2025 IST
Share
நெல்லை; நெல்லை ஆரோக்கியநாதபுரத்தில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஓட்டுநர் திடீரென்று பிரேக் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 14 பேர் காயமடைந்தனர்.