Home/செய்திகள்/நெல்லை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 2வது நாளாக போராட்டம்
நெல்லை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 2வது நாளாக போராட்டம்
08:17 AM Jul 17, 2025 IST
Share
நெல்லை: நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. 100 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பைக் கிடங்கில், 2வது நாளாக இன்றும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.