Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையில் இரு சமுதாய மாணவர்களிடையே மோதல்

நெல்லை: நெல்லை வள்ளியூர் அரசுப் பள்ளியில் இரு சமுதாய மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மாணவர்கள் மோதல் குறித்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.