Home/செய்திகள்/நெல்லை இளைஞர் ஆணவக் கொலை வழக்கு: எஸ்எஸ்ஐ மீண்டும் ஜாமின் மனு
நெல்லை இளைஞர் ஆணவக் கொலை வழக்கு: எஸ்எஸ்ஐ மீண்டும் ஜாமின் மனு
10:22 AM Oct 07, 2025 IST
Share
நெல்லை: நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சரவணன் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். எஸ்எஸ்ஐ சரவணனின் ஜாமின் மனு நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.